space-division multiplexing

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

space-division multiplexing

பொருள்[தொகு]

  1. இடவெளிப் பிரிவு ஒன்றுசேர்ப்பு.


விளக்கம்[தொகு]

  1. மனிதர்களால் இயக்கப்பட்ட இணைப்பு பலகைகளுக்குப் பதிலாக முதன் முதல் புகுத்தப்பட்ட தகவல் தொடர்பு ஒன்றிணைப்பின் தானியங்கு வடிவம்.

எடுத்துக்காட்டு[தொகு]

  1. இம்முறைக்குப் பதிலாக அலை வரிசைப் பிரிவு ஒன்றிணைப்பு முறை (FDM) அறிமுகப்படுத்தப் பட்டது. இப்போது நேரப் பிரிவு ஒன்றிணைப்பு முறை (TDM) பின்பற்றப்படுகிறது.


உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=space-division_multiplexing&oldid=1911689" இலிருந்து மீள்விக்கப்பட்டது