ROM Basic

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ROM Basic

பொருள்[தொகு]

  1. ரோம் பேசிக்


விளக்கம்[தொகு]

  1. ரோம் (ROM-Read Only Memory) நினைவகத்தில் பதிந்து வைக்கப்பட்ட பேசிக்மொழி நிரல் மாற்றி (Interpreter) யைக் குறிக்கும். கணியை இயக்கியவுடன் பேசிக் மொழி நிரலை எழுதி இயக்கலாம்.

எடுத்துக்காட்டு[தொகு]

  1. வட்டு அல்லது நாடாவிலிருந்து பேசிக் மென்பொருளை நினைவகத்தில் ஏற்ற வேண்டியதில்லை. தொலைக்காட்சிப் பெட்டியுடன் இணைத்து இயக்கக்கூடிய தொடக்ககால வீட்டுக் கணினி (Home Computer) களில் ரோம் பேசிக் இணைக்கப் பட்டிருந்தது.


உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=ROM_Basic&oldid=1911695" இலிருந்து மீள்விக்கப்பட்டது