adverb
விளக்கம்[தொகு]
- ஆங்கில இலக்கணப் பயன்பாட்டுச் சொல்,
- வினைச்சொற்களைப் பற்றி விவரிக்கிறது,
- பெரும்பாலும் ly என்ற எழுத்துக்களால் முடியும்.
பலுக்கல்[தொகு]
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
( எடுத்துக்காட்டு )[தொகு]
walk (நட)என்ற வினைச்சொல்லை, walk quickly (சீக்கரமாக நட) என்று சொல்லாம். இதில் quickly என்பது வினையுரிச்சொல்.
தொடர்புடையச் சொற்கள்[தொகு]
குறிப்புதவி[தொகு]
- அகராதி [1]