brand

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

brand

பெயர்ச்சொல்[தொகு]

  • இலச்சினை; அடையாளம்; குறி
  • விலாசம்; வணிகக்குறி; வணிகச் சின்னம்
  • (தர) வகை; சுட்டுக் குறி; சூட்டுக் குறி; தரவகை;
  • கால்நடையியல். கணம்; குறி; குழாம்; சூட்டுக்குறி
  • (பழஞ்சொல்) கொள்ளிக்கட்டை
  • (பழஞ்சொல்) கரிக்கட்டை
  • சூட்டுக்கோல், சூடாக்கிப்பொறிப்பிடுவதற்கான இரும்பு அச்சுரு
  • சூடிட்டதழும்பு
  • சூட்டு முத்திரை
  • (பழஞ்சொல்) வாள், கத்தி
  • இழிவுக்குறி
  • பயிர்ப் பூஞ்சை நோய்
  • நிலையாக அடையாளமிடு
  • நினைவில் இருத்து
  • அறிவுறுத்து
  • தீக்குறியீடு
  • இடுக்குண்டாக்கி

வினைச்சொல்[தொகு]

  • அடையாளமிடு
  • சூடிடு
  • கறைப்படுத்து
  • வசைகூறு

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் brand
"https://ta.wiktionary.org/w/index.php?title=brand&oldid=1984002" இலிருந்து மீள்விக்கப்பட்டது