file-half round

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

மொழிபெயர்ப்புகள்[தொகு]

விளக்கம்[தொகு]

  • இந்த அரத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றம் ஒரு பக்கம் தட்டையாகவும் மறு பக்கம் வளைவாகவும் பிறை போன்ற அமைப்பில் இருப்பதால் இதற்குப் பிறையரம் என்று பெயர்.

ஆக்கம்[தொகு]

  • உருக்கு மாழையால் செய்யப்பெற்ற இதன் தட்டை மற்றும் வளைவுப் பக்கம் இரண்டிலும் பற்கள் வெட்டப்பட்டிருக்கும்.

பயன்பாடு[தொகு]

  • மாழைத் துண்டின் சமதளத்தையும், வளைவுத் தளத்தையும் அராவி நேர்த்தியாக்கப் பயன்படுகிறது.
  • சிறு கைவினைஞர்களாலும், பணிமனைப் தொழிலாளிகளாலும் இவ்வரங்கள் பயன்படுத்தப் ப்டுகின்றன.

இலக்கியமை[தொகு]

  • அரம் வாய் வேம்பின் அம் குழைத் தெரியலும்” என்பது பொருநர் ஆற்றுப் படை ! (பாடல் வரி 144)


( மொழிகள் )

சான்றுகோள் ---file-half round--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம் https://puthiyachol.blogspot.com/2021/12/10-file.html

"https://ta.wiktionary.org/w/index.php?title=file-half_round&oldid=1926913" இலிருந்து மீள்விக்கப்பட்டது