file-knife edge
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- file-knife edge, பெயர்ச்சொல்.
- தமிழில் வாண்முக அரம் என்று பெயர். (வாள் + முகம் = வாண்முகம்)
விளக்கம்
[தொகு]- இந்த அரம் வாள் போன்ற அமைப்புடையது. ஒரு பக்கம் கூரிய விளிம்பும் இன்னொரு பக்கம் சிறிய தட்டை விளிம்பும் உடையது.
பயன்பாடு
[தொகு]- குறுங்கோணமாக குடையப்பெற்ற மாழைப் பகுதியை அராவி நேர்த்தி செய்ய உதவுகிறது.
இலக்கியமை
[தொகு]- “நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை” என்று மலைபடு கடாம் பேசுகிறது ! (பாடல் வரி 35)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---file-knife edge--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம் https://puthiyachol.blogspot.com/2021/12/10-file.html
பகுப்புகள்:பொறியியல்-கருவிகள் பகுப்புகள்:தமிழ்-படங்கள்-உள்ளவை