முக்காலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

முக்காலி(பெ)

  1. மூன்று கால்களையுடைய இருக்கை/பீடம்; மூன்றுகாற் பீடம்
  2. அக்கினி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. three-footed stool, tripod
  2. fire
விளக்கம்
பயன்பாடு
  • ஒரு மேசை மீது, அல்லது ஒரு முக்காலி மீது அல்லது ஏதாவது ஒரு பீடத்தின் மீது யாராவது ஒருவர் நின்று உரத்த குரலில் பேசிக்கொண்டிருப்பர். நமது ஊர்த் தெருக்களில் வித்தை காட்டுகிறவனைச் சுற்றிக் கூட்டம் கூடியிருப்பது போல அங்கும் கூடியிருக்கும்([1])

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

சொல்வளம்[தொகு]

மூன்று - கால் -
முக்காலம் - முக்கனி - முக்காழி
நாற்காலி - கதிரை - மேசை - கட்டில் - புடுவம் -


( மொழிகள் )

சான்றுகள் ---முக்காலி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=முக்காலி&oldid=1978534" இலிருந்து மீள்விக்கப்பட்டது