நனி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

மிகுதி

உரிச்சொல்[தொகு]

பொருள்
மிகுதி
இலக்கணம்

உறு, தவ, நனி - ஆகிய 3 சொல் மிகுதிப்பொருளைக் காட்டும் என்பர் (தொல்காப்பியம் 2-8-3)

இலக்கிய வழக்கு
நனி சேய்த்து அன்று அவன் பழவிறல் மூதூர் - மலைபடுகடாம் 487

பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தல்என் நாடிலந் ததனினும் நனிஇன் னாதென வாள்தந் தனனே

"https://ta.wiktionary.org/w/index.php?title=நனி&oldid=1899985" இலிருந்து மீள்விக்கப்பட்டது