restraint

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

restraint

  • கட்டுப்படுத்தல்; கட்டுப்பாடு; தடுப்புக்காப்பு; தடை; தன்னடக்கம்
  • கால்நடையியல். கட்டுப்படுத்துதல்
  • மருத்துவம். வன்முறை உளப்பிணியரை பிடித்தடைத்தல்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் restraint
"https://ta.wiktionary.org/w/index.php?title=restraint&oldid=1604422" இலிருந்து மீள்விக்கப்பட்டது