alphabet

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

alphabet

  1. எழுத்து
  2. நெடுங்கணக்கு; அகர வரிசை
  3. மொழியின் எழுத்துத் தொகுதி, அடிப்படை அறிவுக்கூறுகள்

(வினை)

  1. நெடுங்கணக்கு முறையில் வரிசைப்படுத்து
"https://ta.wiktionary.org/w/index.php?title=alphabet&oldid=1645394" இலிருந்து மீள்விக்கப்பட்டது