coercivity

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

coercivity

  1. இயற்பியல். காந்த நீக்கு திறன்; காந்த நீக்குத்திறன், காந்த நீக்கச் செறிவு
  2. பொறியியல். நீக்குதிறன்
விளக்கம்
  1. ஒரு காந்தப் பொருளில் உள்ள மீதக் காந்தத் தூண்டலைக் குறைத்து சுழியாக்குவதற்கு அதற்கு அளிக்கப்பட வேண்டிய எதிர்த்திசை காந்தமாக்கும் புலச் செறிவின் மதிப்பு காந்தநீக்கச் செறிவு எனப்படும்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=coercivity&oldid=1857711" இலிருந்து மீள்விக்கப்பட்டது