பெதும்பை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) - பெதும்பை
  • 8 முதல் 11 வரை வயதுள்ள பெண்
மொழிபெயர்ப்புகள்
  • girl between the ages of 8 and 11
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)

  • கண்ட பெதும்பைப் பருவத்தே (ஒட்டக்கூத்தர்)

பெண்ணின் பருவங்கள்[தொகு]

பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் {ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெதும்பை&oldid=1069754" இலிருந்து மீள்விக்கப்பட்டது