வினைஞர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வினைஞர்(பெ)

  1. தொழில் வல்லோர்
    • தண்டமிழ்வினைஞர் தம்மொடுகூடி (மணி. 19, 109)
  2. மருதநிலமாக்கள்
  3. கம்மாளர்
  4. கூத்தர்
  5. சூத்திரர்
  6. வைசியர்
  7. வேளாளர்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. workers; artisans, artificers
  2. agriculturists
  3. smiths
  4. dancers
  5. sudras
  6. vaisyas
  7. veḷaḷas
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வினைஞர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வினைஞர்&oldid=1087052" இலிருந்து மீள்விக்கப்பட்டது