hydrology

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

hydrology

  1. நீரியல்

விளக்கம்[தொகு]

  1. பேராழிகள், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளை உள்ளடக்கிய நீர்க்கோளத்தின் தன்மை, அமைப்பு மற்றும் இவற்றில் ஏற்படும் மாறுதல்களை ஆராய்வது நீரியல் துறையாகும். நிலத்தடி நீர், நீர்வளம் புதுப்பித்தல் மற்றும் நீர் மாசுபாடுகள் குறித்தும் இத்துறை விளக்குகிறது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=hydrology&oldid=1898633" இலிருந்து மீள்விக்கப்பட்டது