perforation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

perforation

  1. துளையிடல்; துளையிடுதல்
  2. இயற்பியல். துளையமைப்பு; துளையீடு; நுண் துளை
  3. கட்டுமானவியல். துளையீடு
  4. கால்நடையியல். துளை ஏற்படுதல்
  5. தாவரவியல். துளை
  6. பொறியியல். துளை; நுண்துளை; மிகு துளையிடல்
  7. மருத்துவம். துளை; துளைத்தல்; துளையிடல் துளைப்பு




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=perforation&oldid=1876548" இலிருந்து மீள்விக்கப்பட்டது