கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- (வி) - flatten
- தரை மட்டமாக்கு; சப்பளி; தட்டையாக்கு; பட்டைதட்டு; படியும்படி வை; தகடாக்கு; சப்பட்டையாக்கு, நிரவு
- பொறியியல். தட்டையாக்கல்
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
- சுனாமி பல கிராமங்களை தரை மட்டமாக்கியது (the tsunami flattened many villages)
{ஆதாரம்} --->
DDSA பதிப்பு
வின்சுலோ