வெட்டவெளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

வெட்டவெளி (பெ)

  1. திறந்த வெளி
  2. யாரும் வசிக்காத பாழ்வெளி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • சுத்த நாதாந்த வெட்டவெளி நாடுமயிலே. (சித்தர் பாடல்)

(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---வெட்டவெளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :செம்மரம் - வாதரக்காச்சி - தேவதாரம் - தாரு - தரு

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெட்டவெளி&oldid=1980445" இலிருந்து மீள்விக்கப்பட்டது