accomplishment

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • accomplishment, பெயர்ச்சொல்.
  1. சாதனை
  2. முடித்தல்
  3. நிறைவேற்றல்
  4. நிரைவேற்றிய செயல்
  5. சிறப்புத் திறமை
  6. சமூக வாழ்வில் ஒருவர்க்கு நிறைவுதரும் சீர்
  7. வித்தகம்
  8. செயலடைவு
"https://ta.wiktionary.org/w/index.php?title=accomplishment&oldid=1887170" இலிருந்து மீள்விக்கப்பட்டது