இணைச்சொல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்[தொகு]

இணைச்சொல்

பொருள்[தொகு]

தமிழ் இலக்கணப் பதம்.

விளக்கம்[தொகு]

  • ஒரு வாக்கியத்தில் இருவேறு சொற்கள் இணைந்து வருவது, இணைச்சொல் ஆகும்.
  • தனித்துப் பார்த்தால், இரு வேறு பொருளைத் தரும்.

( எடுத்துக்காட்டு )[தொகு]

  • மாப்பிள்ளைக்கு நிலம், புலம் இருக்கா?
  • இதில் நிலம் என்பது நன்செய் வயல் ஆகும்.புலம் என்பது புன்செய் வயல் ஆகும்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம் -

தொடர்புடையவைகள்[தொகு]

1.கிளவி , 2.இரட்டைக்கிளவி , 3.அடுக்குத் தொடர், 4.குறிப்பொலி, 5.இணைச்சொற் பகுப்புப் பக்கம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=இணைச்சொல்&oldid=1039896" இலிருந்து மீள்விக்கப்பட்டது