பிண்ணாக்கு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பிண்ணாக்கு (பெ)
- நிலக்கடலை, தேங்காய், எள் முதலிய வித்துகளை ஆட்டி எண்ணெய் எடுத்தபின் மிஞ்சும் சக்கை
- something/someone considered worthless
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- oil-cake made of the residue of oil seeds; oilcake left in the oil-press after oil extraction
- something/someone considered worthless
விளக்கம்
பயன்பாடு
- தினமும் காலையில் மாட்டுக்கு பிண்ணாக்கு, தண்ணீர், வைக்கோல் எல்லாம் வைப்பான் ([1])
- திருவாங்கூர் கடலைப் பிண்ணாக்கு இருக்கிறது! அது வெறும் கடலைப் பிண்ணாக்கு இல்லை! அவ்வளவும் கோட்டைப் பவுன் என்று வைத்துக் கொள் (சுண்டுவின் சந்நியாசம், கல்கி)
- "அப்பப்போ நீங்க கொடுக்கிறதை வாங்கித் தான் தவிடு, பிண்ணாக்கு என்று வாங்கணும்". (குறிஞ்சி மலர், தீபம் நா. பார்த்தசாரதி)
- அவர் எழுதி ‘அருளிய’ புத்தகம்[இன்னும் பல..] சொல்வது மட்டுமே வேதவாக்கு, பிற கருத்துகள் கூற்றுகள் எல்லாம் பிண்ணாக்கு ([2])
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பிண்ணாக்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:புண்ணாக்கு - சக்கை - எண்ணெய் - தீவனம் - #