literariness
இல்லை | |
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
literariness (பெ)
- இலக்கியத்தன்மை - படைப்பில் பொதுவாக வாசக கற்பனைக்கு அதிக இடமளிக்கும் இலக்கிய அம்சம்
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---literariness--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்
:literature - literary - # - # - #