உள்ளடக்கத்துக்குச் செல்

ஆழ்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

. பெ.

விளக்கம்
  • அகழ் என்பதில் முதல் நீண்டு ககரம் கெட்டு ஆழ் என்னும் வடிவம் பெற்றது. [1]
பயன்பாடு

ஆழ்--->ஆழ்கடல், ஆழ்துளைக்கிணறு

மொழிபெயர்ப்புகள்
  • extended, depth, extreme, deep ஆங்கிலம்
  • ([[இந்தி|இந்]])
  • ([[மலையாளம்|மலையா]])
  • (இலக்கணப் பயன்பாடு)
ஆழ் என்பது, ஒரு உரிச்சொல்.
  • (இலக்கியப் பயன்பாடு)
    ஆழமன்னேவுடைத். திவ்வையர் வார்த்தை (திருக்கோ. 61).
ஆழ் - ஆழம்
ஆழ்மனம், ஆழ்துளை, ஆழ்கடல், ஆழ்நிலை
ஆல், ஆள்

ஆதாரம் ---> சென்னைப் பல்கலைக்கழக ஆழ்சொற்பொருளி ஆழ்

  • செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம்: 1. பக். 50
  • "https://ta.wiktionary.org/w/index.php?title=ஆழ்&oldid=1989976" இலிருந்து மீள்விக்கப்பட்டது