ecosystem

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

சூழல் மண்டலம்; சூழலமைப்பு; சூழ்மண்டலம் அல்லது சூழ்நிலைத்தொகுப்பு

விளக்கம்[தொகு]

இச்சொல்லின் பொருள் -பூமியிலுள்ள உயிருள்ளவைகளும்,உயிரற்றவைகளும் அடங்கியத்தொகுப்பு. இச்சொல்லின் தோற்றம்-1935ல்,டான்ஸ்லி (A.G.Tansley), முதன்முதலாக இப்பெயரிட்டார்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=ecosystem&oldid=1969455" இலிருந்து மீள்விக்கப்பட்டது