latitude

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

latitude

  1. குறுக்குக்கோடு
  2. புவியியல். அக்கக்கோடு; அட்சக்கோடு; அட்சரேகை; அஃகம்
  3. நெட்டாங்கு.

விளக்கம்[தொகு]

  1. கிழக்கு மேற்காகச் செல்வது. புவி, உருண்டையில் ஓரிடத்தைத் துல்லியமாகக் காணப்பயன்படுவது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=latitude&oldid=1898980" இலிருந்து மீள்விக்கப்பட்டது