inexperienced

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல் in-ik-speer-ee-uhnst
  1. இல்லை
    (கோப்பு)
பொருள்
  1. ( ) inexperienced /இன்-இக்-ஸ்பீர்-இ-அன்ஸ்ட்/
  2. அனுபவமற்ற, பயிற்சியற்ற
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. The inexperienced minister bumbled through the first year of his tenure = அனுபவமற்ற அந்த மந்திரி பதவிக்காலத்தின் முதல் ஆண்டில் தட்டுத்தடுமாறிப் பணிசெய்தார்)

{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=inexperienced&oldid=1867707" இலிருந்து மீள்விக்கப்பட்டது