dress code

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

dress code, ஆங்கிலம். [தொகு]

ட்ரெஸ் கோdட்

இல்லை
(கோப்பு)
பொருள்

(பெ)

  1. உடை நெறி, ஆடைக் கட்டுப்பாடு
பயன்பாடு
  1. What is the dress code for the dinner guests? - விருந்தினர்களுக்கான உடை நெறி என்ன?
  2. பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு (டிரஸ் கோட்) கொண்டு வர திருப்பதி திருமலை தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ([http://www.dinakaran.com தினகரன், 6 ஜூன் 2010)

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி}

"https://ta.wiktionary.org/w/index.php?title=dress_code&oldid=1735287" இலிருந்து மீள்விக்கப்பட்டது