உள்ளடக்கத்துக்குச் செல்

തല

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

மலையாளம்

[தொகு]
തല:
தல-தலை
തല:
தல-தலை

பொருள்

[தொகு]
  • തല, பெயர்ச்சொல்.
  1. தலை
  2. சிரசு

விளக்கம்

[தொகு]
  • தலை, உடலுறுப்புகளில் முதன்மையானது...கேட்கும் காதுகள், பார்க்கும் கண்கள், சுவைக்கும் நாக்கு, உண்ணும் வாய், முகரும் மற்றும் மூச்சு விடும் மூக்கு ஆகிய முக்கிய உறுப்புகளோடு, உடலையே இயக்கும் மூளையும் அமைந்துள்ள இடம் தலையேயாகும்...
  • பழமொழி...எண்சாண் உடம்பிற்குத் தலையே பிரதானம்..
"https://ta.wiktionary.org/w/index.php?title=തല&oldid=1988930" இலிருந்து மீள்விக்கப்பட்டது