நண்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
(கோப்பு)

பொருள்[தொகு]

  • நண்டு, பெயர்ச்சொல்.
நண்டு:
  1. நீர் ஓரத்தில் வசிக்கும் உயிரினம்
  2. கடக ராசி
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

    கருமணற் கடலோ ரத்தில்
      பிறர்வரக் கண்ட நண்டு
    விரைந்தோடு வதுபோல் ஓட
                                  - குடும்ப விளக்கு, பாரதிதாசன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

சொல்வளம்[தொகு]

அலவன் - ஆண் நண்டு. நள்ளி - பெண் நண்டு.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நண்டு&oldid=1989785" இலிருந்து மீள்விக்கப்பட்டது