நிலுவை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

நிலுவை (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. பாக்கி
  2. முன்செல்லாமல் நின்று கிடப்பது, தங்கிவிட்டது
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. balance, as of dues; arrears; outstanding, pending; backlog
  2. standing, staying
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • ஏது குடி நிலுவை (பணவிடு, 169)
  • நோயு நிலுவை கொண்டது (திருப்பு. 1111)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நிலுவை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :நன்றி - கடன் - கடமை - உயிர் - தியாகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=நிலுவை&oldid=1986749" இலிருந்து மீள்விக்கப்பட்டது