விடரகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

விடரகம் (பெ)

  1. மலைக்குகை
    விடரக முகந்து(மதுரைக். 308).
    பெருமலை விடரகத்து உரும்எறிந் தாங்கு (புறநா, 37)
  2. மலை
    விடரக நீயொன்று பாடித்தை (கலித். 40).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. mountain cave
  2. mountain
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---விடரகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

விடு, விடர், குகை, புழை, சுரங்கம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=விடரகம்&oldid=1063223" இலிருந்து மீள்விக்கப்பட்டது