ஐப்பசி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • ஐப்பசி, பெயர்ச்சொல்.
  1. ஏழாவது தமிழ் மாதம் {உபதேசரத். 6.)
    • தமிழ் ஆண்டில் ஏழாவது மாதம் (பெரும்பாலும், அக்டோபர் 17 முதல் நவம்பர் 15 வரையான காலம்.
  2. முதல் நட்சத்திரமான அசுவதி (சீவக. 1770.) என்னும் அச்சுவினி நட்சத்திம். (தணிகை. திருநகர. 31.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. The seventh Tamil month, 'Aippasi' falling during October-November
  2. The first nakṣstra according to Hindu almanac.
என்ற தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐப்பசி&oldid=1633656" இலிருந்து மீள்விக்கப்பட்டது