fascia

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

fascia

  1. கால்நடையியல். தசை உறைத் திசு; தசைநார்ப் பட்டை
  2. மருத்துவம். தாள்; திசுத்தகடு; திசுப்படலம்; பட்டை
  3. கட்டுமானவியல். மதிற்சிற்பம்

விளக்கம்[தொகு]

  1. மதில் உச்சியிலுள்ள பட்டைச் சிற்பத் தொகுதி




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=fascia&oldid=1862928" இலிருந்து மீள்விக்கப்பட்டது