slog

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

slog:
பந்தை ஓங்கி அடிக்கிறான்
slog:
பனியில்மெதுவாகநகர்கின்றனர்
பொருள்

slog(வி)

  1. (மட்டைப்பந்து, மல்யுத்தம் முதலியவைகளில்) ஓங்கி அடி
  2. கடுமையாக உழை, மெனக்கெடு
  3. மெதுவாக, சிரமப்பட்டு நகர்/நட
விளக்கம்
பயன்பாடு
  • Mr. Dolly slogged sixes and fours until he had made about eighty - திரு. டாலி தனது ஓட்டங்களின் எண்ணிக்கை எண்பதை அடையும் வரை ஆறுகளாகவும் நான்குகளாகவும் அடித்துத் தள்ளினார் (The language of cricket, W. J. Lewis)
  • I've slogged all my life ... all my life I've done nothing but slog - நான் வாழ்க்கை முழுதும் கடினமாக உழைத்திருக்கிறேன். என் வாழ்க்கை முழுதும் கடின உழைப்புத் தவிர வேறு ஏதும் செய்ததில்லை (City plays, Mahesh Elkunchwar, Shanta Gokhale, Manjula Padmanabhan)
  • Andrew Blue slogged his way through the mud - ஆண்ட்ரூ சேற்றை மெதுவாக நடந்து கடந்தார் (Seasons of Her Life, Fern Michaels)
பொருள்

slog(பெ)

slog:
எறும்புகள், பெரிய புழுவுக்காக கடுமையாக உழைக்கின்றன
  1. பலமான அடி
  2. கடும் உழைப்பு
  3. நீண்ட, கடிய நடை
விளக்கம்
பயன்பாடு
  • slog (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---slog--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=slog&oldid=1972005" இலிருந்து மீள்விக்கப்பட்டது