கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
- accountancy, பெயர்ச்சொல்.
- கணக்குப்பதிவியல்; கணக்கர் துறை; வணிகக் கணக்கியல்[1]
- கணக்கர் வேலை; கணக்கர் பதவி
மேற்கோள்கள்[தொகு]
- ↑ ப. அருளி (2002). அருங்கலைச்சொல் அகரமுதலி. பக். 7. தமிழ்ப் பல்கலைக்கழகம்.