சபை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

சபை, பெயர்ச்சொல்.

  1. அவை
  2. மன்றம்
மொழிபெயர்ப்புகள்
  1. ஆங்கிலம் assembly
  2. பிரான்சியம் assemblée (பெண்)
விளக்கம்
  • சபா என்ற வடமொழிச் சொல்லின் தழுவல்.
பயன்பாடு
  • சட்ட சபை




( மொழிகள் )

சான்றுகள் ---சபை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=சபை&oldid=1634289" இலிருந்து மீள்விக்கப்பட்டது