அகத்தி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
அகத்தி மரக்கிளை

அகத்தி,பெயர்ச்சொல்.

விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

  1. கீரை வகைகளில் ஒன்று
  2. மூன்று வகைகள் - சாழையகத்தி, செவ்வகத்தி, சிற்றகத்தி
  3. அகத்தி என்றால் குறுமுனிவரையும் குறிக்கும்
  4. இறைவன் 18 அவதாரங்களில் ஒன்று

திணை[தொகு]

  • தாவரம்.

பிரிவு[தொகு]

  • இருவித்திலை.

துணைக்குடும்பம்[தொகு]

  • Rosids.


வரிசை[தொகு]

  • Fabales.

குடும்பம்[தொகு]

  • பேஃபேசியே.

சிற்றினம்[தொகு]

  • detarieae.

பேரினம்[தொகு]

  • அவரையினம்.


இனம்[தொகு]

  • A. grandiflora


அறிவியல் பெயர்[தொகு]

  • Sesbania grandiflora
  • Papilionoideae

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்: sesbania பல பெயர்கள் உள்ளது.
  • மலையாளம்: അകത്തി
"https://ta.wiktionary.org/w/index.php?title=அகத்தி&oldid=1989900" இலிருந்து மீள்விக்கப்பட்டது