கரையான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
கேரள மீனவக் குப்பம்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • கரையான் (பெ) - கடற்கரைப்பக்கத்து வாழும் வலைஞன்.
மொழிபெயர்ப்புகள்
  • (ஆங்) - Fisherman living near the sea-coast

{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி - கரையான்

(கரை) - (கறை) - (கரையான்) - (கறையான்).

"https://ta.wiktionary.org/w/index.php?title=கரையான்&oldid=1633859" இலிருந்து மீள்விக்கப்பட்டது