தக்ளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தக்ளி:
பொருள்
  • தக்ளி; கை நூற்புக் கதிர்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

விளக்கம்
  • இது பஞ்சிலிருந்து நூல் நூற்க பயன்பட்ட முதன்மை கருவியாகும். கை ராட்டை பயன்பாட்டிற்கு முன் இக்கருவி,நடைபயணத்திலும் எளிமையாக கைநூற்பு நூல் தயாரிக்க பயன்பட்டது.
பயன்பாடு
  • சாஸ்திரிகள் தக்ளியைச் சுழற்றி நூற்க ஆரம்பித்தார் அவர் தக்ளியைச் சுழற்றி, பஞ்சிலிருந்து நூலை லாவகமாக இழுப்பதை அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
  • தக்ளியில் பஞ்சைப் போட்டு நூலைத் திரித்துக் கைராட்டையில் சிட்டங்கள் போட்டு.... அது ஒரு காலம்.
  • எனது முதல் நூலை 11 வயதில் தக்ளி என்ற கருவியை பயன்படுத்தி உருவாக்கினேன்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தக்ளி&oldid=1187384" இலிருந்து மீள்விக்கப்பட்டது