trough

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

trough:
தாழியில் தண்ணீர் பருகும் பசு
பலுக்கல்

trough

  • {காற்றழுத்தத்} தாழ்பகுதி; தொட்டி
  • இயற்பியல். அகடு; அலைப்பள்ளம்; தாழி
  • கட்டுமானவியல். தாழி; தொட்டி
  • கால்நடையியல். தொட்டி
  • நிலவியல். பள்ளம்
  • பொறியியல். அமிழ்த்தும் கலம்; தாழி; தொட்டி; பள்ளம்
  • மருத்துவம். தொட்டி; நீளக்கால்வாய்; நீளப்பள்ளம்; பாட்டைப்பள்ளம்
  • மீன்வளம். சிறுத் தொட்டி

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் trough
"https://ta.wiktionary.org/w/index.php?title=trough&oldid=1623212" இலிருந்து மீள்விக்கப்பட்டது