நொண்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
முடமான ஆள் = நொண்டி
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நொண்டி, பெயர்ச்சொல்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

பயன்பாடு
  • நொண்டிக் கால் (crippled leg)
  • விபத்தில் அவன் கால் நொண்டி ஆனது (his leg was crippled in the accident)

(இலக்கியப் பயன்பாடு)

  • தேம்பி யழுங்குழந்தை நொண்டி - நீ திடங்கொண்டு போராடு பாப்பா! (பாரதியார்)
  • கூனும் குருடனும் நொண்டி முடங்களும் கொஞ்சம் ; அவருக்கும் பஞ்சமில்லை (நாமக்கல் கவிஞர்)
  • நாய்க்குட்டி பெருங்குரலில் அழுதவாறு புரண்டு எழுந்து ஒரு காலை மட்டும் நொண்டி நொண்டி இழுத்தவாறு தனது பயணத்தைத் தொடர்ந்தது (ஜெயகாந்தனின் சிறுகதைகள்)


( மொழிகள் )

சான்றுகள் ---நொண்டி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=நொண்டி&oldid=1635167" இலிருந்து மீள்விக்கப்பட்டது