கலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

கலி(பெ)

  1. கடல்
  2. கலித்தொகை என்னும் நூல்
  3. கலிகாலம்

()

  1. ஆரவாரமான

(வி)

  1. உருவாக்கு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. sea
  2. Kali yuga
  3. clamourous
  4. create, produce
விளக்கம்
  • ...
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • பழமழைக் கலித்த புதுப்புன வரகின் (பொருள்: கலித்த=உருவாக்கிய, குறுந்தொகை)
(இலக்கணப் பயன்பாடு)
  • கம்பலை, சும்மை, கலி, அழுங்கல் ஆகிய 4 சொற்களும் அரவப் பொருளைத் தரும். (தொல்காப்பியம் 2-8-52)


( மொழிகள் )

சான்றுகள் ---கலி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

  1. பாவகை
"https://ta.wiktionary.org/w/index.php?title=கலி&oldid=1902070" இலிருந்து மீள்விக்கப்பட்டது