அக்கட
Appearance
பொருள்
அக்கட,.
- ஓர் ஆச்சரியக்குறிப்பு.அக்கட விராவணற் கமைந்த வாற்றலே (கம்பராமாயணம். யுத். மந்திர. 32).
- அவ்விடம்.
- ...
மொழிபெயர்ப்புகள்
- an exclamation of wonder ஆங்கிலம்
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---அக்கட--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற