மாந்தர்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மாந்தர்(பெ)
- உயர்திணை மாந்தர் மாந்தன் மாந்தள்
- மக்கள், மனிதர்
- மாந்தர் மக்க ளென்னும் பெயரும் (தொல்.சொல். 163).
- ஆடவர்
- தோள்சேர்ந்த மாந்தர் துயர்கூர (கலித். 145, 13).
- ஊர்காவலர்
- நல்லிருள் மாந்தர் கடிகொண்ட கங்குல் (கலித். 142, 33).
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
- human beings
- male persons
- watchmen
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- சொல்லரும் சூல் பசும்பாம்பின் தோற்றம் போல்
- மெல்லவே கரு இருந்து, ஈன்று, மேல் அலார்
- செல்வமே போல் தலை நிறுவித் தேர்ந்த நூல்
- கல்வி சேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே! (சீவக சிந்தாமணி, நாமகள் இலம்பகம் #53)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மாந்தர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +