immediate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

immediate

  • அடுத்த; அடுத்து / நேரடி / உடனடி; உடனடியான; நேரடியான; மிக நெருங்கிய

எ.கா:

  1. உடனடி உதவி (immediate help)
  2. நெருங்கிய தோழர்கள் (immediate friends)
  • மருத்துவம். இடையில் தடையின்றி; நேரடியாக; விரைவில்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் immediate
"https://ta.wiktionary.org/w/index.php?title=immediate&oldid=1572397" இலிருந்து மீள்விக்கப்பட்டது