compassion

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

compassion

  • இரக்க உணர்வு;இரக்கம்;கருணை;மனிதாபிமானம்; கனிவு, மனித நேயம்
  • மற்ற உயிர்களிடம் சகமனிதர்களிடம் குறிப்பாகத் தங்களை விட வசதிவாய்ப்புக் குறைந்தவர்களிடம் காட்டும் அன்பு கருணை, அவர்களுக்குக் கேட்காமலேயே அல்லது அவர்களுகுத் தெரியாமலேயே செய்யும் உதவி


உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் compassion
"https://ta.wiktionary.org/w/index.php?title=compassion&oldid=1895443" இலிருந்து மீள்விக்கப்பட்டது