cultivate

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

cultivate

  • பயன்படுத்து; பயிர்செய்
  • வேளாண்மை. பயிர்செய்தல்
  • பயிர் செய்
  • பயிர்களுக்காக நிலத்தைப் பண்படுத்து
  • கவனம் செலுத்திப் பேணு
  • நாகரிகப்படுத்து
  • நயமாக்கு
  • திருத்து
  • பேணி வளர்த்து உருவாக்கு
  • மேன்மைப்படுத்து

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் cultivate
"https://ta.wiktionary.org/w/index.php?title=cultivate&oldid=1701805" இலிருந்து மீள்விக்கப்பட்டது