மத்தளம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) மத்தளம்
மத்தளம் வாசிக்கும் கலைஞர்
மத்தளம்
  1. ஒரு வகை வாத்தியம்; பறை வகை
மொழிபெயர்ப்புகள்
  1. a kind of drum
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • உரலுக்கு ஒரு பக்கத்திலே இடி, மத்தளத்துக்கு இரண்டு பக்கத்திலும் அடி

{ஆதாரங்கள்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=மத்தளம்&oldid=1896558" இலிருந்து மீள்விக்கப்பட்டது