amphitheatre

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

amphitheatre

  • நிலவியல். அரைவட்டப் பள்ளம்
  • சுற்றுமாளிகையரங்கம்
  • திறந்தவெளியான நடுவிடத்தைச் சுற்றி ஒன்றன்பின் ஒன்றாக எழும் இருக்கைகளைக் கொண்ட வட்டமான அல்லது நீள்வட்டமான கட்டிடம்
  • பொது விளையாட்டரங்கு, பொதுக்காட்சிக்கூடம்
  • வட்டரங்கம்
  • அரங்கின் பகுதி
  • வடிவத்தில் பொதுவிளையாட்டரங்கினை யொத்த ஓரிடம்
  • படியடுக்கான மலைவார இயற்கைக் காட்சி
  • போட்டி நடத்துமிடம்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் amphitheatre
"https://ta.wiktionary.org/w/index.php?title=amphitheatre&oldid=1526510" இலிருந்து மீள்விக்கப்பட்டது