அகத்தியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  1. இலக்கிய வடிவிலிருக்கும், இலக்கண நூல் ஆகும்.
  2. அகத்தியர் என்ற முனிவரால் இலக்கணம் இயற்றப்பட்டு தென்னாடெங்கும் பரப்பப்பட்டதால் தமிழ் மொழிக்கு அகத்தியம் என்றும் பெயர்.
  3. கட்டாயம்
மொழிபெயர்ப்புகள்


விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

"https://ta.wiktionary.org/w/index.php?title=அகத்தியம்&oldid=1900993" இலிருந்து மீள்விக்கப்பட்டது