வதனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

வதனம்(பெ)

  1. முகம்
  2. முக்கோணத்தின் மேற்கோணம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  1. face; countenance
  2. vertex of a triangle


பயன்பாடு
  • வதனமே சந்திர பிம்பமோ? (திரைப்பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

  • வதனா - பெண்பாலின் பெயர் [AJH]

பொருள் : அழகான முக அமைப்பினை உடையவள் [AJH]



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

 :முகம் - முக்கோணம் - மேற்கோணம் - # - #


"https://ta.wiktionary.org/w/index.php?title=வதனம்&oldid=1643026" இலிருந்து மீள்விக்கப்பட்டது